'நேரம்' நல்லா இருக்கா.... மணிக்கட்டில் ஜாதகம்

கைக்கடிகாரங்கள் வெறும் நேரம் பார்க்கும் சாதனம் மட்டுமல்ல, அது ஒருவரின் ஸ்டைலையும், ஆரோக்கியத்துவதையும் வெளிப்படுத்தும், முக்கிய அணிகலனாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக, ஸ்மார்ட் வாட்சு கள் மற்றும் பிட்னஸ் டிராக்கர்கள் தான், இப்போது ட்ரெண்டிங்!
முன்பெல்லாம் கைக்கடிகாரம் என்றால், லெதர் அல்லது மெட்டல் ஸ்ட்ராப்க ளுடன், ஒரு வட்ட டயல் இருக்கும். ஆனால் இப்போது மெட்டாலிக் ஸ்ட்ராப்கள் மற்றும் கஸ்டமைசபிள் டயல்கள் கொண்ட, கடிகாரங்கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. எந்த உடைக்கு, எந்த வாட்ச் என்ற கவலையே வேண்டாம்!
உங்கள் விருப்பத்திற்கேற்ப டயல்களையும், ஸ்ட்ராப்களையும் மாற்றிக் கொள்ளும் வசதி வந்து விட்டது. எந்தவிதமான உடைக்கும் ஏற்றவாறு, ஸ்மார்ட் வாட்சை மாற்றியமைத்துக் கொள்ளலாம். இது ஒரு வகையில், உங்கள் தனிப்பட்ட ஸ்டைலை வெளிப்படுத்தும் மிக எளிதான வழி.
வெறும் நேரத்தை சொல்வது மட்டுமல்லாமல், உங்கள் உடல் நலன், உடற்பயிற்சி போன்ற பல தகவல் களையும், உடனுக்குடன் தெரிவிக்கும், ஸ்மார்ட் வாட்சுகள் இன்றிய மையாத ஒன்றாக மாறி விட்டன.
மேலும்
-
கைக்கெட்டும் தூரத்தில் மின்சாதனங்கள் * அச்சத்தில் கிராம மக்கள்
-
சூர்யா இசை பள்ளியின் 4ம் ஆண்டு விழா
-
வைகை ஆற்றிற்குள் கொட்டப்படும் குப்பை கழிவுகளால்: நோய் அச்சம்
-
சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஆடி பெருக்கு விழா
-
ஆசிய 'சர்பிங்' போட்டி சென்னையில் துவக்கம்
-
பாதிப்பு... : வைகை ஆற்றிற்குள் மணல் திருட்டால் பலமிழக்கும் பாலம், குடிநீர் திட்ட கிணறுகள்