சூர்யா இசை பள்ளியின் 4ம் ஆண்டு விழா

அறிவுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சூர்யா இசை பள்ளியின் 4ம் ஆண்டு விழா, நேற்று முன்தினம் நடந்தது. இதில், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க மாநில பொதுச் செயலர் கோபிநாத்திற்கு, 'சேவை செம்மல்' விருதை, முன்னாள் நீதிபதி குருராஜன் வழங்கினார்.


உடன், இடமிருந்து வலம்: தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உதவி இயக்குநர் ஜெகதீசன், சாய் சங்கரா மேட்ரிமோனியல் நிறுவனர் சாய் சங்கர பஞ்சாபகேசன், மெரிடியன்மேக் நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி சுரேஷ் ரோவே மற்றும் பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீ. இ டம்: சர் பி.டி., தியாகராயர் அரங்கு, தி.நகர்.

Advertisement