'கமகம' ஸ்வீட்ஸ் டீ ஸ்டால் திறப்பு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில், பெஸ்கி காலேஜ் எதிரே 'கமகம' ஸ்வீட்ஸ், காரம், டீ காபி, சாட் வகைகள் அடங்கிய கடை திறப்பு விழா நடந்தது.
வேடசந்தூர் ஒன்றியம், கோவிலூர் ஊராட்சி ராமநாதபுரம் எஸ்.ரமேஷ் -சியாமளாதேவி ஆகியோரின், ஏ.ஆர்.ஐ., குழுமத்தின் சார்பில், திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் பெஸ்கி காலேஜ் எதிரே மனம் நிறைந்த 'கமகம' ஸ்வீட்ஸ், காரம், டீ &காபி, சாட் வகைகள் அடங்கிய மிகப் பிரமாண்டமான கடை திறப்பு விழா நடந்தது. பாரம்பரிய பலகாரங்களுடன் அனைத்து வகையான இனிப்பு, கார வகைகளும் தயாரிக்கப்படுகிறது. அதேபோல் அனைத்து விதமான விசேஷங்களுக்கு தேவையான, மொத்த ஆர்டர்களும், வீடுகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கே நேரடியாக கொண்டு சென்று வழங்கப்படவுள்ளது. கடை துவக்க விழாவிற்கு, உரிமையாளர் எஸ். ரமேஷ் - சியாமளாதேவி தலைமை வகித்து, குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். விழாவில் நிர்வாகிகள் கே.பூபதி - ரெங்கநாயகி, பி.மிதுன் - ஜோதி பிரியதர்ஷினி, தக்சேஷ், லக்சித், எஸ்.வெங்கடேசன்- ஜெயலட்சுமி மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பி.சுப்புராயலு, ஆர்.திருமூர்த்தி, எஸ்.ராஜ்குமார், பி.சரவணகுமார்,
பி.ஜெய்குமார், ஓ.பி.பாலகுருசாமி, ஆர்.பிரபாகரன், சி.மோகன்ராஜ், சி.ஆர்.பாலாஜி, டி.கார்த்திகேயன், வி.வீரமணி, ஜி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
'சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை' அன்புமணி குற்றச்சாட்டு
-
ஆன்லைன் டிரேடிங் செயலி; ரூ.50 லட்சம் நஷ்டம் மேலாளர் தற்கொலை
-
அரியலுார் அருகே பாலம் பக்கவாட்டு சுவர் சரிந்து போக்குவரத்து பாதிப்பு
-
வக்கீல் வீட்டில் ரூ.50 லட்சம் 50 சவரன் திருட்டு
-
ராணுவ சரக்கு விமானம் ஒப்படைத்தது 'ஏர்பஸ்'
-
வெடிகுண்டை வைத்து விளையாடிய 5 குழந்தைகள் பலி