புத்தேரி கோவிலில் திருவிளக்கு பூஜை

திட்டக்குடி : புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது.
திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், உலக மக்கள் நலன் பெற வேண்டி, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது.
மாலை பிரகாரத்தில் உள்ள செங்கமல தாயார் சன்னதி முன்பு, திருவிளக்கு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான சுமங்கலி பெண்கள் பங்கேற்றனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிகாரத்தை பகிர தயக்கம் ; முதல்வர் சித்தராமையாவை மறைமுகமாக சாடிய டிகே சிவகுமார்
-
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக நிதியுதவி; அமெரிக்கா அபாண்டமான குற்றச்சாட்டு
-
மாநில காங்., செயலாளர் பிறந்த நாள் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு
-
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு : பா.ம.க., ஆர்ப்பாட்டம்
-
பெரியாயி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு வழிபாடு
-
வேலை வாய்ப்பு முகாம் : 641 பேருக்கு பணி ஆணை
Advertisement
Advertisement