ஷாலிமர் சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் வரை நீட்டிப்பு
சென்னை, சென்னை சென்ட்ரலில் இ ருந்து மேற்குவங்க மாநிலம் ஷாலிமர் சிறப்பு ரயில்கள், வரும் செப்டம்பர் வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஷாலிமர் - சென்ட்ரல் இடையே திங்கள்கிழமை களில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 25, செப்., 1, 8, 15ம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்பட உள்ளது
சென்ட்ரல் - ஷாலிமர் இடையே புதன்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 27, செப்., 3, 10, 17ம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்படுகிறது. மேற்கண்ட சிறப்பு ரயில்களில் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிந்துக்களின் உணர்வுபூர்வ விஷயத்தில் துஷ்ட சக்திகள் விளையாட்டு; தர்மஸ்தலா விவகாரத்தில் கண்ணுக்கு தெரியாத கைகள்
-
வீடு புகுந்து நாய் கடித்ததில் குழந்தை, பாட்டி படுகாயம்
-
'டி.ஜி.பி., பதவியில் சாதகமானவரை நியமிக்க தி.மு.க., அரசு முயற்சி': பழனிசாமி
-
மகளிர் உரிமை தொகை ரூ.1,500; தீபாவளிக்கு சேலை, பொங்கலுக்கு ரூ.2,500 வாக்குறுதிகளை அள்ளி வீசும் பழனிசாமி
-
தி.மு.க., பற்றி அடக்கிவாசிப்பு; முதல்வர் சந்திப்புக்கு பின் சீமான் பேச்சில் மாற்றம்
-
கூட்டணி தலைவர்களுக்கு முதல்வர் வீட்டில் விருந்து; தொகுதி குறைப்பு, புதிய கட்சிகள் வருகை குறித்து பேச்சு
Advertisement
Advertisement