யு.எஸ்., ஓபன்: ரடுகானு வெற்றி

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் பிரிட்டன் வீராங்கனை ரடுகானு வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பிரிட்டனின் எம்மா ரடுகானு, ஜப்பானின் ஷிபாஹரா மோதினர். முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றிய ரடுகானு, 2வது செட்டை 6-2 என வென்றார். ஒரு மணி நேரம், 2 நிமிடம் நீடித்த போட்டியில் ரடுகானு 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செங்கல்பட்டில் இசை தியான நிகழ்ச்சி
-
ஒன்றரை ஆண்டிலேயே பல்லாங்குழியான பாரிவாக்கம் - மேட்டுப்பாளையம் சாலை
-
திருப்போரூர் -- காட்டூர் சாலையில் மின்விளக்கு இல்லாமல் தவிப்பு
-
குறைகளை தெரிவிக்க க்யூ.ஆர்., குறியீடு அறிமுகம் செய்தார் திருவள்ளூர் எம்.பி.,
-
தொடர் மழையால் வைக்கோல் கட்டுகள் நாசம்
-
15 ஆண்டாக சீரமைக்காத சாலை கடம்பத்துார் மக்கள் போராட்டம்
Advertisement
Advertisement