தகவல் சுரங்கம் : மகள்கள், ஆறுகள், ரேபிஸ் தினம்

தகவல் சுரங்கம்
மகள்கள், ஆறுகள், ரேபிஸ் தினம்
* மகள் கடவுள் கொடுத்த வரம். பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் விதமாக
செப்., நான்காவது ஞாயிறு (செப். 28) தேசிய மகள்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* பூமியின் ரத்த நாளம் போன்றவை ஆறுகள். இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப்., நான்காவது ஞாயிறு (செப். 28) உலக ஆறுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* ரேபிஸ் வைரஸ்க்கு பிரான்சின் லுாயிஸ் பாஸ்டர் 1858ல் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார். இதை அங்கீகரிக்கும் விதமாக அவரது நினைவு தினம் (செப். 28) உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement