ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
செஞ்சி: செஞ்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் வட்டார வள மையத்தில் நேற்று நடந்தது.
செஞ்சி, மேல்மலையனுார் தேர்தல் தனி தாசில்தார்கள் உமா மகேஸ்வரி, நுார்ஜகான் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி கூட்டம் நடந்தது.
தேர்தல் முதுநிலை உதவியாளர் பரந்தாமன், கணினி இயக்குனர் ராமஜெயம் ஆகியோர் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்வது, ஓட்டுச்சாவடி அலுவலர்களின் கடமைகள் குறித்து விளக்கி கூறினர்.
தேர்தல் பிரிவு முதல் நிலை வருவாய் ஆய்வாளர் சரவணன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி; விதி மீறி வழங்கியதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
-
அக். 30ல் தென் கொரியா உச்சி மாநாட்டில் சீன அதிபரை சந்திக்கிறார் டிரம்ப்
-
ரஷ்யா தாக்கப்பட்டால் கடும் பதிலடி: அமெரிக்காவின் அழுத்தம் பலனளிக்காது என்கிறார் அதிபர் புடின்
-
அக். 29ல் டில்லியில் செயற்கை மழை சோதனை துவக்கம்
-
ஆந்திராவில் துயர சம்பவம்: பஸ்சில் தீ பற்றியதில் பயணிகள் 25 பேர் பரிதாப பலி
-
மின்கம்பத்தை இழுத்த யானை மின்சாரம் பாய்ந்து பலி
Advertisement
Advertisement