போராட்டம் நடத்த பல்கலை ஊழியர்கள் முடிவு
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
பல்கலை அரங்கில் நடந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் பேராசிரியர் முத்து வேலா யுதம், துரை அசோகன், செல்வராஜ், தனசேகரன், செல்ல பாலு, ஜான் கிருஸ்டி, காயத்திரி, திருஞானம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 7வது ஊதியக்குழு நிலுவை தொகை மற்றும், முனைவர் பட்ட ஊக்கத்தொகைகள் உடனடியாக வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10ம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டமும், தேர்வு புறக்கணிப்பு போராட்டமும் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆசிய தரவரிசை பட்டியல்: அண்ணா பல்கலைக்கு 204வது இடம்
-
டிஐஜி கார்த்திக்கிற்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறந்த புலனாய்வுக்கான விருது
-
ஓடிடி தொடர் பார்த்து ரூ.150 கோடி கொள்ளையடித்த கும்பல் சிக்கியது
-
மெக்சிகோ அதிபரிடம் அத்துமீற முயன்ற போதை நபர் கைது
-
காசியாபாத்தில் தடை செய்யப்பட்ட 15 லட்சம் இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல்; 8 பேர் கைது
-
முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக் வங்கதேசத்தில் நுழைய தடை
Advertisement
Advertisement