வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் எதிரொலி; வங்கதேசம் திரும்ப முயன்ற ஊடுருவல்காரர்கள் 300 பேர் கைது
நமது சிறப்பு நிருபர்
மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணி தொடர்வதால், இந்தியாவை விட்டு வெளியேற முயற்சிக்கும் போது, எல்லையில் வங்கதேசத்தை சேர்ந்த ஊடுருவல்காரர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மத்திய அரசு வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. மேற்கு வங்கத்தில் 'எஸ்ஐஆர்' பணிகள் தொடங்கியதன் முக்கிய பலனை பார்க்க முடிகிறது. அங்கு வீடு, வீடாக 'எஸ்ஐஆர்' கணக்கீட்டு விண்ணப்ப படிவங்களை வினியோகித்து, பூர்த்தி செய்து அவற்றை திரும்ப பெறும் பணிகளில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதன் எதிரொலியாக, அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் சட்ட விரோதமாக ஊருடுவி உள்ள ஏராளமானோர் தற்போது சொந்த நாடு நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு செல்வோரை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து கைது செய்து வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள ஹக்கிம்பூர் சந்தையில், வங்கதேசத்தினர் நாடு திரும்ப காத்திருந்தனர். அவர்களில் 300 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிழைப்புக்காக வந்தேன்
இது தொடர்பாக வங்கதேசப் பெண் சபீனா பர்வின் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக நான் இங்கு தங்கி வீட்டு வேலை செய்து, பணம் சம்பாதித்து என் வாழ்க்கையை நடத்தி வந்தேன். வங்கதேசத்தில் எனக்கு வேலை கிடைக்கவில்லை. வேலையைத் தேடி இந்தியாவுக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வாழ்வாதாரத்தைத் தேடி இங்கு வந்த ஏழை மக்கள் எங்களிடம் அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது. இது எங்களை கவலையடையச் செய்துள்ளது, வங்கதேசத்தில் மீண்டும் கஷ்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும், நாங்கள் வீடு திரும்ப முடிவு செய்தோம். அதனால் எல்லையில் குவிந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆணங்கள் இல்லை
வங்கதேச நாட்டை சேர்ந்த அப்சர் கான் கூறுகையில், ''இந்தியாவில் தங்குவதற்கு என்னிடம் சட்டப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லை. நான் சட்டவிரோதமாக வசித்து வந்தேன், ஆனால் இப்போது இந்தியாவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் நான் திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், என்றார்.
இவங்க ஆதாரை கான்செல் செய்து, நெகடிவ் ஆதார் லிஸ்டில் சேர்த்து கை ரேகை, முக அமைப்பு மற்றும் போட்டோ எடுத்து பங்களாதேஷி ஆறுகளில் தள்ள வேண்டும். இங்கே வந்து ஆதார் எடுக்க முடியாது.
300 அல்ல லட்சம் மேலும் இருக்கும்
இந்த மாதிரி ஊடுருவல்காரர்களிடமிருந்து முழு பயோ மெட்ரிக் விஷயங்களை தெளிவாக எடுக்க வேண்டும். இவர்கள் அனைவரும் நமது தேசத்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சி குடிப்பவர்கள் கொஞ்சம் கூட வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் இங்க வந்து நம் மக்களின் ரேஷன் பொருட்களை ஏப்பம் விடுபவர்கள். எந்த கரிசனமும் தேவை இல்லை. அவர்கள் நாட்டுக்கு அனுப்புங்கள். இவர்கள் ஊடுருவ உதவி செய்தவர்கள் எந்த கட்சியா இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி டிக்கெட் கொடுக்கவும்
அவர்கள் கையில் அழிக்க முடியாத பச்சை குத்தி அனுப்ப வேண்டும். கைக்குழந்தை ஆக இருந்தாலும்
நமது நாடு அமைதியாக இருக்க வேண்டும் என்றால் எந்த சந்தர்ப்பத்திலும் இவர்கள் மீது இரக்கம் காட்டக்கூடாது.
பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து கைது செய்து வருகின்றனர். அரசே அவர்களை சொந்த நாட்டுக்கு போகும்போது விட்டு விடுங்கள். திருப்பூரில் சுமார் 5000 மேற்பட்ட வங்க தேசத்தினர் வாழ்கின்றனர் என்கிற தகவல் உள்ளது. உள்ளூர் ஆதார் அட்டையுடன் அவர்களை கைது செய்வதா இல்லை அவர்கள் நாட்டுக்கு அனுப்புவதா உயர் அதிகாரிகள் தான் யோசிக்க வேண்டும். அவர்களுக்கு அவ்வளவு பவர் உள்ளதா ?
காட்டான்களை உள்ளே அனுமதிப்பதால் முதலில் ஆபத்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை தூக்கி சென்று கெடுப்பது வங்காளம், அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் தினமும் நடக்கிறது. பெண்கள், சிறு குழந்தைகள் கூட 6 மணிக்கு மேல் நடமாட முடியாது நிலைமை வங்காளத்தில் பல மாவட்டங்களில் உள்ளது. சேட்டன் நாட்டில் வீட்டில் வாடகைக்கு இருந்த ஒரு பங்களாதேஷி வீடு உரிமையாளர் மனைவியை கெடுத்து கொலை செய்தது நடந்தது.
சட்டம் சீர் கெட்டு பல கொலைகள் கொள்ளை அடிப்பதாலும், பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களாலும் தினமும் வங்காளத்தில் நடக்கிறது. தமிழ் நாட்டில் இந்த காட்டான்களை உள்ளே அனுமதிப்பதால் திராவிட கட்சிகள் கூட இங்கே ஆட்சி அமைக்க முடியாத நிலைமை ஏற்படும்.
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இது போல் சட்ட விரோத குடியேறிகளுக்கு கசையடி தண்டனையாக வழங்கப்படும்.
எல்லாம் சிறையில் அடைச்சு சோத்தை போட்டுக்கிட்டு இருக்கிறதைவிட அவங்க நாட்டுக்கே அடிச்சி விரட்டவேண்டும். எதற்க்காக வீண்செலவு?
இங்கே இருக்கும் தேச விரோத காட்சிகளுக்கு வரும்கால ஆபத்து பற்றி எந்த அக்கறையும் இல்லை அறிவும் இல்லை.மேலும்
-
ஆந்திராவில் இன்றும் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியர்களை வெறுக்கும் நியூயார்க் மேயர்; அதிபர் டிரம்பின் மகன் குற்றச்சாட்டு
-
பருவநிலை மாற்றத்தை தடுக்கும் செயல்பாடு; இந்தியாவுக்கு 10 இடங்கள் சரிவு
-
அரசு நில மோசடி வழக்கில் அஜித் பவாரின் மகனுக்கு தொடர்பில்லை; விசாரணை குழு அறிக்கை
-
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா; புட்டபர்த்தியில் பிரதமர் மோடி வழிபாடு: தினமலர் சேனலில் நேரலை
-
காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திகொலை; வாலிபர் கைது