துபாயில் இருந்து சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; பயணிகள் அவதி
துபாய்: துபாயில் இருந்து சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு பயணிகள் 172 பேருடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த விமானி துபாய் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். பின்னர் விமானம் தரையிறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
பின்னர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால் பயணிகள் 172 பேர் கடும் அவதி அடைந்தனர். பயணிகள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (6)
mohammed iliyaz - ,இந்தியா
13 டிச,2025 - 17:46 Report Abuse
போலி செய்திகள். நானும் அண்ட யணிகளில் ஒன்று. விமானம் புறப்படவே இல்லை .மாற்று விமானம் ஏற்பாடு செய்து தரப்படவில்லை. எங்களை ஹோட்டல் அறையில் தங்கவைத்துள்ளனர். சரியான தகவல் இன்னும் தரப்படவில்லை.பொறுப்பற்ற ஏர் இந்தியா 0
0
Reply
Santhosh Kumar - ,
13 டிச,2025 - 12:23 Report Abuse
ஏதோ அந்நிய சக்தி இந்திய விமான துறையில் சதி செய்வது போல தோன்றுகிறது.விமான துறையில் இந்தியா முன்னேறிவிடும் என்று பயத்தில் யாரோ விளையாடி பார்க்கிறார்கள்..இன்று துபாய் என்றாலே அனைவரது நினைவிற்கு வருவது அதான் அசைக்க முடியாத சக்தியான emirates airlines தான் என்ற பயமா கூட இருக்கலாம்..இதில்லிருந்து சீக்கிரம் இந்தியா மீண்டு வர வேண்டும் 0
0
Reply
அப்பாவி - ,
13 டிச,2025 - 10:37 Report Abuse
எரியிற கொள்ளியில் எந்தகொள்ளி நல்ல கொள்ளிங்கற கதையா... இண்டிகோ, ஏரிண்டியா ரெண்டும் ஃபாரின் சி.இ.ஓ க்களால் வெச்சு செய்யப் படுது. ஒரு வழி இந்தியனால் கூட எர்லைன்ஸ் கம்பெனி நடத்த முடியாது போலிருக்கு. 0
0
morlot - Paris,இந்தியா
15 டிச,2025 - 00:47Report Abuse
Air france ceo is a Canadian since 5 years.
One tamilian was,the ceo of Air austral. 0
0
Reply
மேலும்
-
ஏக்நாத் ஷிண்டேவை வீழ்த்த கூட்டு சேர்ந்த பா.ஜ., - காங்.,: மஹாராஷ்டிராவில் அதிசயம்!
-
ஈரான் சிறைபிடித்த எண்ணெய் கப்பல் இந்தியர்கள் 10 பேரின் நிலை என்ன?
-
நாட்டின் ஜி.டி.பி.,யை தாங்கி பிடிக்கிறது வீடுகளில் 'மறைந்திருக்கும் மூலதனம்'
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி பலவீனம் அடைவதற்கான அளவுகோல் எது?
-
ரூ.50,000 கோடிக்கு ஐ.பி.ஓ., ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தயார்
-
கால் பார்வேடிங் வசதியில் புது மோசடி: எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்
Advertisement
Advertisement