இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
கூடலுார்: ''தை பிறந்தால் வழி பிறக்கும். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நாளில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார்.
தேனி மாவட்டம் கூடலுார் லோயர் கேம்பில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னி குவிக் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டங்களை நடத்தி, உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பை பெற்று தந்தார். பென்னி குவிக்கின் புகழ், நீர் இருக்கும் வரை நிலைத்திருக்கும்.
'தை பிறந்தால் வழி பிறக்கும். தை மாதத்தில் 30 நாட்கள் இருக்கிறது. அதில் ஏதாவது ஒரு நாளில், கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
மேலும், போடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.
நீ போணியாக மாட்டாய்
அம்மாவின் புகழ், நீர் இருக்கும் வரை நிலைத்திருக்கும்.மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்