ஜன. 13ல் குறைதீர் கூட்டம்
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்துார் வருவாய் கோட்டங்களில் ஜன. 13ல் நடக்கிறது. சப் கலெக்டர், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் நடக்கிறது.
கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன், விவசாயம், தனி நபர் தொடர்பான மனுக்களை நேரடியாக மனு அளித்து தீர்வு காணவும், வட்டார அளவிலான விவசாயம், விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு நடவடிக்கை விபரத்தை மனுதாரருக்கு அனைத்துத்துறை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும், என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது
Advertisement
Advertisement