அ.தி.மு.க., 'மாஜி' த.வெ.க.,வில் ஐக்கியம்

சென்னை: சென்னையை சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஜான் கிறிஸ்டியன் தேவாரம் பிரபாகர் , த.வெ.க., தலைவர் விஜய் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.


இவர், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் இருந்தார். பின் அதிலிருந்து விலகினார்.

நேற்று த.வெ.க., தலைவர் விஜய் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.

Advertisement