ஜீப் மோதி முதியவர் பலி

சேலம்: ஆட்டையாம்பட்டி அடுத்த கல்பாரப்பட்டி, கொம்பாடிப்பட்-டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 70. கடந்த 30ல், அங்குள்ள அரசு சட்ட கல்லுாரி அருகே, சாலையை கடக்க முயன்றபோது,

குமார-பாளையத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த பொலிரோ ஜீப் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரி-ழந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement