வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நிறைவு
சென்னை: எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த டிசம்பரில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தனர்.
இதையடுத்து, தகுதியான வாக்காளர்களையும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களையும் சேர்க்க, டிசம்பர் 27 மற்றும் 28ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து, நேற்று முன்தினமும் நேற்றும் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடந்தன.
நான்கு நாட்கள் நடந்த சிறப்பு முகாம்கள் வாயிலாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏராளமானோர் விண்ணப்பம் அளித்துள்ளனர். நேற்று முன்தினம் வரை, 9.14 லட்சம் பேர் மனு அளித்துள்ளதாக தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழங்குடியினர் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்
-
திருக்கோவிலுார் கல்லுாரியில் கணினி பயன்பாடு பயிற்சி
-
நாட்டு நிர்வாகத்தின் மையமாக மக்கள் இருப்பதால் ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்படுகிறது: பிரதமர் மோடி பெருமிதம்
-
இன்றைய நிகழ்ச்சி :மதுரை
-
எல்.கே. துளசிராம் பிறந்த தினவிழா
-
வருவாய்த்துறைக்கு 70 புதிய வாகனங்கள்
Advertisement
Advertisement