இன்றைய நிகழ்ச்சி :மதுரை
கோயில் தைத்திருவிழா: செல்லத்தம்மன் கோயில், சிம்மக்கல், மதுரை, வக்கீல் புதுத்தெரு, சொக்கநாதர் கோயில் தெரு, வடக்குமாசி வீதி வழியாக அம்மன் சப்பரத்தில் வீதியுலா, காலை 9:00 மணி.
தைத்திருவிழா: அய்யனார் சுவாமி, முனியாண்டி சுவாமி, நொண்டி சுவாமி, பாலநாகம்மாள், காளியம்மன் கோயில், ஆ.கோசாகுளம், மதுரை, விளையாட்டு போட்டி, மாலை 4:00 மணி, கலை நிகழ்ச்சி, இரவு 7:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.
இருமுடி கட்டி யாத்திரை புறப்படுதல்: ஐயப்ப பக்த சபை, வாணியர் கிணற்று சந்து, நேதாஜி ரோடு, மதுரை, இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு தலைமாடும் கால் மாடும்: நிகழ்த்துபவர் - இளங்கோ, மொட்டை விநாயகர் கோயில், கீழமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரையில் விருதுநகர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி ஹிந்து நாடார்கள் உறவின்முறை பொதுப்பரிபாலன சபை, மாலை 6:00 மணி.
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.
85ம் ஆண்டு தொடக்க விழா: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, துணைத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் திருவள்ளுவர் வழிபாடு, 108 போற்றி மலர் வழிபாடு, திருக்குறள் முற்றோதுதல், காலை 9:00 மணி, சான்றோர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டு விழா, மாலை 6:00 மணி.
தியானம், சத்சங்கம்: சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
பொது ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசல், பாலமேடு, மதுரை, தலைமை: அமைச்சர் மூர்த்தி, தொடங்கி வைப்பவர்: துணை முதல்வர் உதயநிதி, காலை 6:00 மணி முதல்.
நாட்டு மாடு பால் ஜோன் - விளையாட்டு போட்டிகள்: ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதி, பாலமேடு, மதுரை, முன்னிலை: இன்ஸ்டா பிரபலம் சவுமியா, ஏற்பாடு: சன்பீஸ்ட் சூப்பர்மில்க், மதியம் 12:00 மணி.
திருவள்ளுவர் தின விழா: நியூ காலேஜ் ஹவுஸ், மதுரை, தலைமை: மதிப்புறு தலைவர் கார்த்திகேயன், சிறப்பு விருந்தினர்கள்: பேரவை மகளிர் பிரிவு தலைவர் யாழ் சந்திரா, எழுத்தாளர் பரமசிவம், ஏற்பாடு: உலகத் திருக்குறள் பேரவை, மாலை 5:00 மணி.
மருத்துவம் பொது மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிகுளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
கண்காட்சி கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.
மேலும்
-
ஹாக்கி இந்தியா லீக்: ராஞ்சி அணி வெற்றி
-
ஐ.டி.எப்., டென்னிஸ்: பைனலில் ஜீவன்-ராம்குமார் ஜோடி
-
உலகம் முழுவதும் திடீரென முடங்கியது எக்ஸ் தளம்: பயனர்கள் அதிருப்தி
-
கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!
-
சூதாட்ட இணையதள பக்கங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி
-
எதிர்க்கட்சிகளின் பிளவுபடுத்தும் அரசியலை முறியடித்த மும்பை மக்கள்: அண்ணாமலை