ஒருதலைபட்சமாக தமிழக அரசு செயல்படுகிறது
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே பனஹள்ளி கிராமத்தில், ஹிந்து பழங்குடி இன மக்களுக்கான 8.75 ஏக்கர் மயான பூமியை, முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ளனர். அங்குள்ள மக்கள் போராடி வருகின்றனர். ஹிந்துக்கள், 11 பேர் மீது போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். தமிழக அரசில் எங்கெல்லாம் முஸ்லிம், கிறிஸ்துவ அதிகாரிகள் உள்ளனரோ, அவர்கள் அந்தந்த மதத்தினருக்கு சாதகமாக செயல்படுகின்றனர். ஹிந்து அதிகாரிகள் அப்படி இருப்பதில்லை.
ஹிந்துக்களுக்கு விரோதமாக, ஒருதலைபட்சமாக தி.மு.க., அரசு நடக்கிறது. நீதிமன்ற தீர்ப்பையும் மதிப்பதில்லை. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால், சோறு கிடைக்குமா என ஒருவர் கேட்கிறார். திருப்பூர் பஸ் ஸ்டாண்டுக்கு, தியாகி குமரன் பெயருக்கு பதில் கருணாநிதி பெயரை வைக்கின்றனர். இதனால், அவர்களுக்கு சோறு கிடைத்துவிடுமா என்பது தெரியவில்லை.
- காடேஸ்வரா சுப்ரமணியம், தலைவர், ஹிந்து முன்னணி
மேலும்
-
பொங்கல் பரிசு வினியோகத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
-
தெலுங்கானா, உ.பியில் சாலை விபத்து; 4 கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாப பலி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு
-
டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேர் கைது
-
சதித்திட்டம் முறியடிப்பு; ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடித்து அழிப்பு
-
மழை கொட்டியும் வறண்டுள்ள கோவில் குளங்கள் ஏன் இந்த அவலம்?: நெடுஞ்சாலைத்துறை மீது பழி போடும் மாநகராட்சி