டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேர் கைது
புதுடில்லி: டில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், டில்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, டில்லியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கண்டறிந்தனர்.
அவர்களது ஆவணங்களை போலீசார் சரி பார்த்தனர். அப்போது போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்தது தெரியவந்தது. இதன் பிறகு, வங்க தேசத்தினர் 25 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். அவர்களிடம் இருந்து சில இந்திய அடையாள ஆவணங்கள் மீட்கப்பட்டு உள்ளன.
இவர்கள் உள்ளூர் மக்களுடன் மக்களாக சட்டவிரோதமாக வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். உரிய சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட நபர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Dear NIA,
பெங்களூரில் 100 கணக்கான பங்களாதேஷ் மக்கள் சட்ட விரோதமாக தங்கியிருக்கிறார்கள்.
அவர்களையும் கொஞ்சம் கவனியுங்கள்.
தில்லியிலேயே இருந்திருக்காங்க ....
சாணக்கியர் வசிக்கும் தில்லி .....
அப்படியே கொஞ்சம் தமிழ்நாடு பக்கம் பார்க்க சொல்லுங்க பெட்ரோல் ஸ்டேஷன் லே வேலை பார்க்கும் பாதி மக்கள் பங்களாதேஷை சேர்ந்த ஆளுங்க தான் எங்க இருந்து வாரீங்கனு கேட்டா தைரியமா நாங்க பங்களாதேஷினு பதில் சொல்றாங்க.
1 டெல்லியில் துர்க்மேன் கேட் என்ற பகுதியில் 40000 அடி அரசாங்க நிலத்தை வக்ப் என்ற பெயரில் ஆக்ரமித்து வழிபட்டு தலம் கட்டி அங்கே அருகில் உள்ள நிலத்தை ஆட்டைய போட்ட அமைதி கூட்டம், அதை உடைக்க போலீஸ் நடவடிக்கை எடுத்த போது, பங்களாதேஷி கூட்டம் கல்வீசி தாக்குதல். 5 போலீசார் படுகாயம்.
2 பெங்களூரு ரவி ஷங்கர் ஆஸ்ரமம் அருகே கனகபுர சாலையில் ஒரு பெரிய பங்களாதேஷி கூட்டம் குப்பை பொறுக்குபவர்கள் வேடத்தில் அரசாங்க நிலத்தை ஆக்ரமித்து உள்ளது. அதை செய்தது அங்கே உள்ள அந்த சமூகத்தை சேர்ந்த ஒரு மர்ம நபர். இன்னும் சில வருடங்களில் அங்கே ஆஸ்ரமம் மீது கல்வீச்சு நடக்கும் ஆஸ்ரமம் கொள்ளை அடிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது.
3 தமிழ்நாட்டில் 150 பங்களாதேஷிகள் கோர்ட்டால் ஜாமீன் வழங்கப்பட்டு அவர்களை கண்டு பிடிக்க பட முடியவில்லை. எங்கே இருக்கிறார்கள் - கோயம்பத்தூர்இல , திருப்பூரிலா, ஈரோட்டில என்பது தெரியவில்லை. அடுத்த குண்டு வெடிப்பில் இவர்களை சதிக்காரர்களாக பார்க்கலாம்.
இந்த கேடுகெட்ட மூர்க்க காட்டுமிராண்டிகளை உதைத்து விரட்டுங்கள்
நாளைக்கு நம்ம கனிமொழி அக்கா தலைமையில் எல்லோரும் மெழுகுவர்த்தி எரியவைத்து ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள் சிறுபான்மையினருக்கு ஆபத்து என்றால் நம்ம கனிமொழி அக்காவ் பொங்கி எழுவாங்க. அது வங்கதேசமோ பாகிஸ்தானோ அதெல்லாம் தெரியாது நம்ம கணியக்காவுக்கு. கலந்துங்க என்று சொன்னா நோ பதில் உடனே வாங்க. நிருபரையும் போட்டோ காரரையும் கூட்ட்டிட்டு வாங்க...அது ரொம்போ முக்கியம்
in tamil nadu most of peoples are living illegally, must be idendify and send out from india otherwise problem will come in future
தமிழ்நாட்டில எப்போ கைது நடவடிக்கை தொடங்கும். தமிழன் ஆளவேண்டுமோ?
இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களையும் தண்டிக்கவேண்டும்.மேலும்
-
தி.மு.க., கூட்டணியில் மகளுக்கு சீட் கேட்கும் ராமதாஸ்
-
தேசியம் பேட்டி
-
கோர்ட்டில் திரிணமுல் - ஈ.டி., மோதல்: கோபத்துடன் வெளியேறினார் நீதிபதி
-
ஜி.டி.பி., 7.50% வளரும் என்கிறது எஸ்.பி.ஐ.,
-
இந்தியாவில் ஏ.ஐ., சர்வர்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய 'லெனோவா' திட்டம்
-
போலி ஜி.எஸ்.டி., நோட்டீஸ் பற்றி எச்சரிக்கை