கட்டபொம்மன் 267வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்
நாமக்கல்: விடுதலைக்களம் கட்சி சார்பில், வீரபாண்டிய கட்டபொம்மனின், 267வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நாமக்கல் பூங்கா சாலையில் நடந்தது. நிறுவன தலைவர்
நாகராஜன் தலைமை வகித்தார். முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ் பேசியதாவது:
தமிழகத்தில் நடக்க உள்ள இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். யார் வெற்றி பெற்றாலும், 1,000, 2,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றிபெறுவர். தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களுக்கு மரியாதை அளிக்கும் நபர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும். இல்லையெனில் அவர்-களை தேர்தலில் காலி செய்ய வேண்டும் என, கட்டப்பொம்மன் பிறந்த நாளில் அனைவரும் சபதம் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு
-
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசு
-
ஜன.20ல் பாஜ புதிய தேசிய தலைவர் அறிவிப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
-
ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதில் உறுதி; மத்திய அரசு திட்டவட்டம்
-
பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
-
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர்
Advertisement
Advertisement