திருச்சியில் மோடி பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
திருச்சி: திருச்சியில் பாஜ சார்பில் நடந்த மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி மன்னார்புரத்தில் நடந்த மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
1008 பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். பாரம்பரிய உடையில் அமித்ஷா வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். இந்த பொங்கல் விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சுவாமி தரிசனம்
முன்னதாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார்.
மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல், இணை அமைச்சர் முருகன் ஆகியோரும் உடனிருந்தனர்.
கோவிலுக்கு சென்ற போது, அங்கு திரண்டிருந்த மக்களுடன் அவர் கை குலுக்கினார். மத்திய அமைச்சர்களின் வருகையையொட்டி, திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அதிருக்கட்டும்.. அடிமை உப்பிகள் ஓவர்டைம் போட்டு கூவுனாலும் 200 க்கு மேல சல்லிக்காசு கொடுக்கமாட்டானுவ.. அப்புறம் எதுக்கு ? வாங்குற காசுக்கு மட்டும் கூவு.. வெட்டியா எதுக்கு ஓவார்டைம் ?
ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த ஸ்டாலின் 3 நாளில் முத்தான 3 அறிவிப்புகள் இன்று மாணவர்கள் கையில் லேப்டாப் அனால் இவர் பொங்கல் செங்கல் என்று நெருப்பு ஊதி கொண்டு இருக்கிறார்
மோடிஜி மற்றும் அமித்ஷா செய்திகளுக்கு மட்டும் முதல் ஆளாய் வந்து கமெண்ட் போடுறியே, உன் உண்மையான பெயர் என்ன? புரிந்தவன் புத்திசாலி. ஹி...ஹி...ஹி...
கருத்துக்கு 200? இல்ல நாள் முழுக்க கதருவதற்கா ?
Field Marshal சார்: அதைத்தான் நானும் சொன்னேன் உப்பிகள் ஓவர்டைம் போட்டு கூவுனாலும் 200 க்கு மேல சல்லிக்காசு கொடுக்கமாட்டானுவ.. அப்புறம் எதுக்கு ? வாங்குற காசுக்கு மட்டும் கூவுங்கடான்னு .. வெட்டியா எதுக்கு ஓவார்டைம்?
சிரிப்பா இருக்கு இவர்களுக்கும் முருகனுக்கும் என்ன connection, நேற்றுவரை ஜெய்ஸ்ரீராம் என்று சொன்ன கூட்டம், இன்று வோட்டுக்காக முருகனுக்கு அரோகரா, பொங்கல் க்கும் இவர்களும் என்ன சம்பந்தம் அதுவும் மோடி பொங்கல், என்ன செய்தாலும் நோட்டா வெட்கப்படும் அளவுக்கு தான் இவர்கள் வோட்டு
ரங்கநாதசுவாமி ஜம்புகேஸ்வர சுவாமி ஆத்ம சுத்திக்கும் பொது நலன்ஆன்மிக பாதுகாப்புக்கும் பலன் தரும்
சிதம்பரம் கோயிலில் ஒரு நக்சல் சிந்தனையுள்ள தி.க., காரர் அத்துமீறி உள்ளே நுழைந்து நான்தான் சுவாமி என பாலை எடுத்து தனது தலையில் ஊற்றியுள்ளார். .....இது போன்ற அக்கிரமம் அநியாயம் கேட்க ஆளில்லை ..கேள்வி கேட்க நாதியில்லை ...இதற்கெல்லாம் விடியல் பதில் சொல்லும் காலம் வரும் ..
சில சமயம் ...கள் கூட கோயிலுக்கு உள்ள வரும். கண்டுக்க கூடாது அது போல் தான் ....
பக்தர்கள் கொடுக்க வேண்டிய முறையில் கொடுத்து கவனித்து விட்டு, கிருமிகளை போலிசிடம் ஒப்படைத்தால் இது போல் நடக்காது.மேலும்
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்
-
ஆரோக்கியமான இந்தியாவால் தான் வல்லரசு உருவாகும்! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்