டில்லி கலவர வழக்கு: சர்ஜில் இமாம், உமர் காலித்துக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் மறுப்பு
புதுடில்லி: 2020ம் ஆண்டு டில்லி கலவர வழக்கில் கைதாகி சிறையில் உள்ள உமர் காலித் மற்றும் சர்ஜில் இமாம் ஆகியோருக்கு சுப்ரீம்கோர்ட் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து , டில்லியில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த கலவர வழக்கில் ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்பட 15 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனக்கூறி பல்வேறு மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஜனவரி 05) தீர்ப்பு அளித்தது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ' உமர் காலித் மற்றும் சர்ஜில் இமாம் ஆகியோருக்கு ஜாமின் வழங்க முடியாது. இருவரும் ஐந்தாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சிறையிலேயே இருந்து வருகின்றனர். இவர்கள் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யலாம்' என தெரிவித்தனர். இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
அதேநேரத்தில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குல்பிஷா பாத்திமா, மீரா ஹைதர், ஷிபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு மட்டும் நீதிபதிகள் ஜாமின் வழங்கினர்.
5 ஆண்டுகளாக மக்கள் வரிப் பணத்தில் சிறையில் ஒசிச் சோறு தாக்கினர் தேசதுரோகிகளைப் போட்டுத் தள்ளாமல் காலம் தாழ்த்தி வழக்கைத் தொடருவது அறிவீனம்
உலக விவரம் புரியாத. ஒண்ணும் தெரியாது இந்திய ஆடுகளுக்கு அவன் பிரியாணி போல பல பொருட்களை விற்கிறான். பணத்தை கொடுத்து விட்டு கண்ணை மூடி கொண்டு மஞ்சள் தண்ணீர் தெறித்த ஆடு போல தலையை ஆட்டுகிறது.
பிறகு பொருட்களை வாங்கிய ஆட்டையே அவன் பிரியாணிக்கு பலி போடுகிறான். இது தான் உண்மை.
என்னமோ இன்னைக்கே சட்டம் வந்து உடனடியாக குடியுரிமையை ரத்து செய்ய வேண்டியது போல இந்த புரட்டு மதவாதிகள் கலவரத்தை தூண்டி விட்டு வெறியாட்டம் ஆடினார்கள். இவனுங்களுக்கு ஜாமீன் உச்ச நீதிமன்றத்தில் வாங்கி தர முயலும் வக்கீல்களுக்கு எவன் காசு தருகிறானோ அவனை முதலில் பிடித்து விசாரித்தால் பலப்பல உண்மைகளும் கூட்டாளிகளும் தெரிய வருவார்கள். உச்ச நீதிமன்றத்தில் வாதாட மணிக்கு இவ்வளவு என்று சார்ஜ் வாங்குகிறார்கள். இந்த பணம் சும்மா இல்லை. ஏதோ பெரிய சதியில் இது
சிறிய காட்சியே சம்பந்தப்பட்ட அத்தனை நபர்களையும் போலீஸ் ""செம கவனிப்பு"" செஞ்சா அத்தனை விஷயமும் வெளிவரும், என்கவுண்டர் சென்சா தான் இந்தியா நிம்நதியாக இருக்க mudiyum.
2020 ல் இந்திய அரசை மாற்ற வெளி நாடுகள் துணையுடன் மர்ம நபர்கள் நடத்திய கலவரம் மற்றும், 8 மாதத்திற்கும் மேல் சாலை மறுப்பு போராட்டம். அமெரிக்கா அர்பன் நக்ஸல் ஜார்ஜ் சோரோஸ் பெயர் அடிபட்டது. அதற்கு சில கட்சிகள் முட்டு கொடுத்தது.
கலவரக்கார மர்ம நபர்கள் மற்றும் பெண்களுக்கு 3 வேளை உணவு, 4 மணிக்கு டி, காபீ, டிபன், மர்ம நபர் குடும்பத்தை சேர்ந்த போராட்டத்தில் கலந்து கொள்ள ஒவ்வரு நபருக்கும் டெய்லி பேட்டா ரூபாய் 500 என கலவரத்தை தூண்டி விட்டனர். இந்த போராட்டத்தை இன்னும் 500 இந்திய நகரங்களுக்கு கொண்டு போக கலவரக்காரர்கள் திட்டம் தீட்டி இருந்தனர்.
shot it out for this evil on the spot , court and case wasting our indian money
டெல்லி கலவர வழக்கு. 53 பேர்கள் இறந்து விட்டனர். யார் கொன்றது? ஜாமின் தாக்கல் செய்த வழக்கறிஞர்கள் தண்டிக்க சட்டம் தேவை. பலர் காயம். முதலில் கலவர காரர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும். கலவரம் என்பது தன் ஆதிக்க எண்ணத்தை திணிப்பது. கலவரம், போராட்டம் இல்லாமல் ஜனநாயக நாட்டில் நல்வழி காட்ட முடியும். முதல் உத்தரவால் நீதிமன்றம் குற்றவாளிகள் குடியுரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்.
ஏதோ காரணம் காட்டி யோகி அரசிடம் இவர்களை விசாரணைக்காக ஒப்படைத்து விடவேண்டும், உடனடி தண்டனை கிடைத்துவிடும், கேசும் முடியும்.
வங்கதேசம் நேபாளம் ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் செய்யப்பட்ட கலவரம் போன்று இந்தியாவில் உருவாக்க அமெரிக்கா சூழ்ச்சி செய்கிறது..இவனின் கைது விஷயத்தை பூதாகாரமாக்க வெளிநாட்டு தீய சக்திகள் திட்டம் தீட்டுவது போல் உள்ளது..இந்திய அரசு கவனமாக இருக்க வேண்டும்.
இந்தக்கேசு இன்னும் பல வருடங்கள் இழுக்கும்.. ஜீரோ டாலரன்ஸ் என்பது நம்மிடம் இல்லை .......
தீவிரவாதிகள்/அதற்கு துணைபோகிறவர்கள் கொழுப்பெடுத்து ஆட்டம்போட இப்படிப்பட்ட தீர்ப்புகளும் ஒரு காரணம். விளங்கிடும்.மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்