காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி
நமது டில்லி நிருபர்
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா உடல் நலக்குறைவால், டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா இன்று (ஜனவரி 06) டில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனைக்கு உடல்நலக்குறைவு காரணமாக அழைத்து வரப்பட்டார். அவர் வழக்கமான பரிசோனைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பரிசோதித்த டாக்டர்கள், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர்.
தற்போது மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் சோனியா இருக்கிறார். உடல் நலத்தில் பெரிய பிரச்னை ஏதும் இல்லை. சிகிச்சைக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்து (19)
உ.பி - ,
07 ஜன,2026 - 01:40 Report Abuse
சீக்கிரமாக நல்ல செய்தி வரவேண்டும் 0
0
Reply
surya krishna - ,
06 ஜன,2026 - 19:10 Report Abuse
இறைவா கண் திறந்து பாரப்பா 0
0
Reply
Muralidharan S - Chennai,இந்தியா
06 ஜன,2026 - 18:48 Report Abuse
திராவிஷம், கம்யூனிஸ்ட், கான்-cross போன்ற தீய கட்சியை சேர்ந்த தீயவர்கள் எல்லாம் அவர்கள் செய்த கர்மா வினைக்கு , பல வியாதிகளை குடுத்து - 80, 90 வயது வரை இறைவன் "வெச்சு செய்கிறார்" - வீட்டிற்கும் ஆஸ்பத்திரிக்கும் அலைய வைத்து.... அவரவர் கர்மா... நல்லது செய்தால் நல்லதே நடக்கும்.. கடைசி காலமும் நிம்மதியான காலமாக கழியும். 0
0
Reply
V.Mohan - ,இந்தியா
06 ஜன,2026 - 18:37 Report Abuse
ஆஸ்பத்திரியில் காங்கிரஸ் தலைவி அட்மிட் ஆனது போல காங்கிரஸ் கட்சியும் சீக்கிரமே நாட்டை விட்டு காட்டுக்குள் போனால் nallathu. 0
0
Reply
பேசும் தமிழன் - ,
06 ஜன,2026 - 18:26 Report Abuse
ஏதாவது ஒரு வழக்கில் சம்மன் வரும் போல் தெரிகிறது.... அதனால் தான் இந்த நாடகம்.. ஏற்கெனவே ஒரு வழக்கில் ஜாமீனில் தான் அம்மாவும்.... மகனும்... வெளியே இருக்கிறார்கள். 0
0
Reply
SRIRAM - kovai,இந்தியா
06 ஜன,2026 - 17:18 Report Abuse
இடை தேர்தல் வர வாழ்த்துக்கள்..... 0
0
G Mahalingam - Delhi,இந்தியா
06 ஜன,2026 - 17:45Report Abuse
ராஜ்ய சபா உறுப்பினர். 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
06 ஜன,2026 - 15:21 Report Abuse
சும்மா ஃபிலிம் காட்டுகிறது இந்த அம்மா.... ஆஸ்பத்திரியில் புகுந்தது கொண்டு ஏதாவது தேச துரோக நடவடிக்கையை செய்வது வாடிக்கை ஆகி விட்டது....குருடரை பார்க்க வைக்கும், முடவரை நடக்கவைக்கும் தினகரன் நாலுமாவடி மோகன் வார்ஸ் எங்கிருந்தாலும் காங்கிரஸ் கும்பலை தொடர்பு கொள்ளலாம்... ஆனால் தசமபாகம் கிடைப்பதற்கு உத்தரவாதம் இல்லை.... 0
0
Indian - kailasapuram,இந்தியா
06 ஜன,2026 - 15:40Report Abuse
ஈன புத்தி .. 0
0
Reply
Kalyanasundaram Linga Moorthi - Accra,இந்தியா
06 ஜன,2026 - 15:10 Report Abuse
dont worry you will suffer before you go under the ground 0
0
Reply
kulanthai kannan - ,
06 ஜன,2026 - 14:12 Report Abuse
இடைத் தேர்தல் கிடையாது 0
0
Reply
angbu ganesh - chennai,இந்தியா
06 ஜன,2026 - 14:07 Report Abuse
அப்பட இந்தியாவ பிடிச்ச 7 1/2 ஒழிஞ்சா சரிதான் அப்படியே ராகு காலம் இருக்கு அதையும் தூக்கணும் 0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை
Advertisement
Advertisement