அதிகார துஷ்பிரயோகத்தை திமுக அரசு நிறுத்தணும்: அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: திமுக அரசு இனியாவது தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக்கொண்டு, நீதிமன்ற தீர்ப்பினை மதித்து, முருக பக்தர்கள் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் மேல்முறையீட்டையும், அது தொடர்பான பிற மனுக்களையும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது பெருமகிழ்ச்சியளிக்கிறது.
ஆண்டில் ஒரே ஒரு நாள், கோவில் பிரதிநிதிகளும், முருக பக்தர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்றினால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற திமுக அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அப்படி ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அது தமிழக திமுக அரசு திட்டமிட்டு உருவாக்கினால் மட்டுமே நடக்கும் எனவும், கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத் தூண், கோவிலுக்கே சொந்தமானது என்பதை, சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் திமுக அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கு, மிக ஆபத்தானது என்றும், அரசியல் லாபத்திற்காக திமுக அரசு, இத்தனை தூரம் தரம் தாழ்ந்து செல்லக் கூடாது என்றும், சென்னை உயர்நீதிமன்றம் திமுக அரசை எச்சரித்துள்ளது.
திமுக அரசு இனியாவது தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக்கொண்டு, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மதித்து, முருக பக்தர்கள் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
நல்ல கல்வி குடிநீர் தரமான இலவச மருத்துவமனை போதையற்ற மாநிலம் ஊழலற்ற ஆட்சி நேர்மையான அரசு அறிவுமிக்க ஆசிரியர்கள் அறிவும் அனுபவமும் தன்னலமற்ற தேர்வாணைய அதிகாரிகள் இவை அணைத்தும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்றால் திமுக என்ற கட்சி அழிந்தால் மட்டுமே சாத்தியம்
ஒரு கவுன்சிலர் கூட இல்லாத நீ உன் தலைவர் என்கிற நியமன போஸ்ட் வெச்சி கோடி கொடிய சொத்து சேர்த்த பாரு அதற்கு பேருதான் அதிகார துஸ்பிரயோகம்
ஏலே திடல் ஓவியா அடிச்சிவிடு
காசா பணமா அடிச்சிவிடு...
திகழ்ஓவிய உன் அப்பன் சொல்வதெல்லாம், செய்வதெல்லாம் சரி என சொல்கிறாயா?
அவர் சொன்ன கருத்துக்கு பதில் இல்லைன்னா இப்படித்தான் தனி மனிதனை இழிவாக பேசும் இழி பிறவிகள்...
ஒரு இருநூறு ரூபாய்க்கு பிறந்த தற்குறி திகழ்...
மானமுள்ள ஹிந்துக்கள் தீய சக்திக்கு வாக்களிக்கக் கூடாது ....
டிசம்பர் 9, 2025 அன்று 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதவாதப் பாகுபாடு கருத்தியல் சார்புநிலை, மற்றும் முறையற்ற தீர்ப்பு ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து நோட்டீஸில் கையெழுத்திட்டனர். மதுரை உயர்நீதிமன்ற கிளையின்
நீதிபதி இந்துத்துவாவின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்கிறார் என்பதற்கு ஆதாரமாக, திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா தொடர்பான நீதிபதி சுவாமிநாதன் அவர்களின் உத்தரவை அவர்கள் குறிப்பாகச் சுட்டிக்காட்டினர். டிசம்பர் 19, 2025 அன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அந்தத் தீர்மானத்தை தான் பரிசீலித்து வருவதாக கூறினார். இருப்பினும், சட்ட வல்லுநர்களும் மதுரை வழக்கறிஞர் சங்கமும் இந்த நடவடிக்கையை லட்சுமண ரேகையை அப்பட்டமாக மீறிய செயல் என்று கூறினர். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்காக, பாராளுமன்றம் ஒரு நீதிபதியை மிரட்ட முயற்சிக்கிறது என்று அவர்கள் வாதிட்டனர். இன்றைய இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு நீதிபதி சுவாமிநாதனின் வாதத்தை திறம்பட நியாயப் படுத்துகிறது. அவரது உத்தரவை உறுதி செய்வதன் மூலம், உயர் நீதிமன்ற அமர்வு அவரது சட்டப்பூர்வ வாதம் சரியானதே என்பதையும் மதவாதப் பாகுபாடு என்ற குற்றச்சாட்டு திமுகவின் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதை இந்த தீர்ப்பின் மூலம் உறுதிப் படுத்தி
திமுக அரசின் தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளது.
ஒரு வார்டு மெம்பெர் க்கு UNFIT ஒருத்தன் எல்லாமே நண்பர்கள் ஏன்று சொன்னவன் இன்று கோடி கணக்கில் அடிச்சி இருக்கான் இது தான் அதிகார துஸ்பிரயோகம்
போட்ட காலைல திராவிட மாடல் மந்தைகள் உடையனும். அப்பத்தான் புத்தி வரும்.
மாநிலங்கள் மேல் அதிகார துஷ்பிரயோகத்தை பிஜேபி அரசு நிறுத்தணும்: மக்கள் வலியுறுத்தல்
லண்டன் முட்டு சந்தில் கதறல்
திமுகவை இனியும் நம்பும் மக்கள் முட்டாள்கள்.
திருப்பரங்குன்ற தீர்ப்பு, சரியான அடி திமுகவுக்கு.
அடடா என்னே பயங்கரமான அடி. ஏன்யா காமெடி பண்ணிக்கிட்டு? மதுரை கோர்ட்டுல இதுதான் வரும்முன்னு DMK- வுக்கு தெரியாதா? இன்னும் சுப்ரீம் கோர்ட் இருக்கு, மேல் முறையீடு இருக்கு. அப்புறம் தான் தீர்ப்பு வரும்.
தங்களின் இந்துவிரோத சித்தாந்தத்திற்கும், போலி மதச்சார்பின்மைக்கும் எதிராக வரும் தீர்ப்புகள் தங்களுக்கு சாதகமாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, மதச்சார்பின்மை என்ற பெயரில் திமுக கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் Impeachment மூலம் இன்னும் எத்தனை நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்ய கோருவார்கள்?
திருட்டு திமுக 2026தேர்தலில் தோல்வி நிச்சயம். மானமுள்ள இந்துக்களின் ஓட்டு கிடைக்காது.
திரு. rk அவர்களே, இந்துக்கள் மானம், ரோஷம் உள்ளவர்களா? இதற்கு பதில் கொடுங்கள் முதலில்!
அது எல்லாம் கிடையாது...