மின்தடை ரத்து

மல்லசமுத்திரத்திம்: திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை:


இன்று முதல் ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதனால், மின்வினியோகம் நிறுத்தப்-பட்டால், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, இன்று, பருத்திப்பள்ளி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் வினியோகம் இருக்காது. மக்கள் நலனை கருத்தில்கொண்டு மின்தடை அறி-விப்பு ரத்து செய்யப்படுகிறது.

Advertisement