நெய்வேலி தொகுதியில் பரிசுத்தொகுப்பு வழங்கல்
நெய்வேலி : நெய்வேலி சட்டசபை தொகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை, அமைச்சர் கணேசன் மற்றும் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தனர்.
கடலுார் மேற்கு மாவட்டம், நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட காட்டுக்கூடலுார், காடாம்புலியூர் மற்றும் சொரத்துார் ஊராட்சிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அமைச்சர் கணேசன், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 3 ஆயிரம் , ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி, டி.ஆர்.பி.டி., சபிதா ,தொழிலாளர் நல அலுவலர் ராமு, டி.எஸ்.ஓ., ராஜலிங்கம், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் புகழேந்தி, அறிவழகன், நெய்வேலி நகர தி.மு.க., செயலாளர் குருநாதன், ஒவ்றிய அவைத்தலைவர் ராஜா, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாவட்ட பிரதிநிதிகள் ஆடலரசன் ,ஜெகநாதன், ஒன்றியத் துணைச் செயலாளர்கள் செல்வகுமார், சுமதி நந்தகோபால், பொருளாளர் ஐயப்பன், பொன்னம்பலம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாரிவள்ளல், அன்பழகன், செல்வராசு, ஜோதி,முருகன்,தேசிங்கு, ஆனந்த், நந்தகோபால், கார்த்திகேயன், டாக்டர் செந்தில்,ராமமூர்த்தி, வெங்கடேசன், மணிகண்டன், லட்சுமணன்,சேகர், பாண்டியன், குமார், சிதம்பரம், சீனிவாசன்,அரசன், தேவேந்திரன், பிரேம்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், அரசு கூடுதல் வழக்கறிஞர் சிலம்பரசன், பிரபு, பாண்டியன், பூபதி, ராமச்சந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்