(விளம்பர விருப்பம்) தாஜ்மஹால் பொருட்காட்சி தாஜ்மஹால் பொருட்காட்சி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கேணிக்கரை மகர் நோன்பு பொட்டல் அருகில் உள்ள நல்லம்மாள் திடலில் ஸ்ரீ சாய்ராம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் செங்கோட்டை நுழைவு வாயிலுடன் கூடிய தாஜ்மஹால் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுடன் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி ஜன., 26 வரை நடக்கிறது.
இங்கு 120 அடி நீளத்திற்கு தத்ரூபமாக செங்கோட்டை மற்றும் தாஜ்மஹால் வடிவமைத்துள்ளனர்.
தினசரி மாலை 5:00 முதல் இரவு 10:00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். ஏற்பாடுகளை நிறுவன உரிமையாளர் உதயகுமார் செய்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை
Advertisement
Advertisement