கொக்கராயன்பேட்டையில் விளையாட்டு போட்டி

பள்ளிப்பாளையம்; ஒருங்கிணைந்த பள்ளிப்பாளையம் ஒன்றிய, தி.மு.க., சார்பில், பொங்கல் விழாவை முன்-னிட்டு, பள்ளிப்பாளையம் அருகே கொக்கராயன்-பேட்டை அடுத்த தொட்டிகாரப்பாளையம் பகுதியில் கைப்பந்து, இறகு பந்து போட்டி நேற்று நடந்தது. ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை, வெற்றி கோப்பைகளை, ஒன்றிய செய-லாளர்கள் இளங்கோவன், செல்வம், நாச்சிமுத்து ஆகியோர் வழங்கினர்.

Advertisement