இசை கச்சேரி பரவசம்

புத்தகக்காட்சி வெளி அரங்கில், ராஜ ராஜேஸ்வரி குழுவினரின், இசை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பாரதியின் பாடல்கள், திருக்குறள் மற்றும் தமிழக பாடல்களை, கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசையில் பாடி, அரங்கத்தினரை மகிழ்வித்தனர்.

மலையாளம், கன்னட மொழி பாடல்களையும் பாடி, பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

Advertisement