மண் கடத்திய லாரி பறிமுதல்
வேடசந்துார்: திண்டுக்கல் புவியியல் ,சுரங்கத் துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் 56, லட்சுமணன்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை தடுத்து சோதனை செய்ததில் 8 யூனிட் கிராவல் மண் இருக்க நடை சீட்டு இல்லாததால் மண்ணுடன் கூடிய லாரியை கைப்பற்றி வேடசந்துார் போலீசில் ஒப்படைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement