மினிபஸ் விபத்து சிகிச்சை பலனின்றி பெண் மரணம்
ஊட்டி: ஊட்டியில் இருந்து தங்காடு கிராமத்திற்கு, கடந்த, 7ம் தேதி, 36 பயணிகளுடன் இயக்கப்பட்ட மினிபஸ், மணவாடா பகுதியில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் பன்னீர்செல்வம் பஸ்சை இயக்கினார். ஜெகதீஷ் கண்டக்டராக இருந்தார்.
பஸ்சில் பயணித்த, மூன்று குழந்தைகள் உட்பட, 21 ஆண்கள், 12 பயணிகள் காயமடைந்து, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், பஸ்சில் பயணித்த, பவளம்,62, பலத்த காயமடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். எமரால்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத்திட்டம் கொண்டு வரப்படுமா: இபிஎஸ் பேட்டி
-
பாலிவுட் டைரக்டரிடம் ரூ.2.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு பதிவு
-
மஹாராஷ்டிரா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; அடையாள மை அழிவதாக உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
-
நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை; இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடிய முதல்வர் ஸ்டாலின்
-
விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகளில் குறுக்கிடும் மம்தா அரசு; அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
வளரும் நாடுகள் புதிய பாதைகளை உருவாக்க வேண்டிய தருணம்; பிரதமர் மோடி
Advertisement
Advertisement