ஸ்மார்ட்டான கட்டமைப்பை உருவாக்குகிறோம்
@quote@ செபி மிகவும் ஸ்மார்ட்டான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இது தேவையற்ற விதிமுறைகளைக் குறைத்து, நடைமுறைகளை எளிதாக்கும். சமீபத்தில், 'செபி பங்குத் தரகர்கள் ஒழுங்குமுறை - - 2026' நடைமுறையை அறிவித்துள்ளோம். குறிப்பிட்ட பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, மற்ற அமைப்புகளின் கீழ் வரும் தொழில்களிலும் பங்குத்தரகர்கள் ஈடுபட நாங்கள் அனுமதி அளித்துள்ளோம். நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 311 ஐ.பி.ஓ.,க்கள் வாயிலாக, 1.70 லட்சம் ரூபாய் முதலீடு திரட்டப்பட்டுள்ளது. quote
- துஹின் காந்த பாண்டே
தலைவர், செபி
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ம் கட்ட நடவடிக்கை; காசா அமைதி வாரியம் அமைத்தார் அதிபர் டிரம்ப்
-
பாலமேடு ஜல்லிக்கட்டு துவங்குவதில் தாமதம்; உதயநிதி வராததால் கோவில் காளைகள் அவிழ்ப்பு
-
மாட்டுப்பொங்கலுக்கு பயன்படுத்தும் அலங்கார பொருட்கள் விற்பனை 'ஜோர்'
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல்
-
போச்சம்பள்ளியில் வாகன நெரிசல்
-
'மஞ்சப்பை'யுடன் பானை வடிவில் நின்று மாணவியர் பொங்கல் கொண்டாட்டம்
Advertisement
Advertisement