முதியவர் அடித்துக்கொலை
தேவிபட்டினம்: தேவிபட்டினம் காந்திநகரை சேர்ந்தவர் சாத்தன் 70. இவர் அப்பகுதியில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்த நிலையில், திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இரவில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று காலை ஓட்டல் முன்பு தலையில் ரத்தக் காயத்துடன் மர்மமான முறையில் சாத்தன் இறந்து கிடந்தார்.
உறவினர்கள் தேவிபட்டினம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் நேற்று முன்தினம் இரவில் பெருங்குளம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் முதியவர் சாத்தனனுடன் ஒன்றாக தங்கி இருந்த நிலையில் அவர் மாயமாகியுள்ளதால் முதியவர் கொலையில் பாஸ்கரனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் பாஸ்கரனை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத்திட்டம் கொண்டு வரப்படுமா: இபிஎஸ் பேட்டி
-
பாலிவுட் டைரக்டரிடம் ரூ.2.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு பதிவு
-
மஹாராஷ்டிரா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; அடையாள மை அழிவதாக உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
-
நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை; இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடிய முதல்வர் ஸ்டாலின்
-
விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகளில் குறுக்கிடும் மம்தா அரசு; அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
வளரும் நாடுகள் புதிய பாதைகளை உருவாக்க வேண்டிய தருணம்; பிரதமர் மோடி
Advertisement
Advertisement