சங்கமம் விழா நிறைவு

மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரியில் சங்கமம் 2025 நிகழ்ச்சியின் நிறைவு விழா நடந்தது. முதல்வர் பாண்டியராஜா தலைமை வகித்தார்.


பேராசிரியர் சரவணஜோதி வரவேற்றார். சினிமா பட இயக்குநர் தமிழ் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.பேராசிரியர் கற்பகம் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின் வில்லுப்பாட்டு, நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கலைவிழா குழுத் தலைவர் பேராசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Advertisement