சர்வதேச செஸ் போட்டி கார் வென்ற மாணவி
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கல்வி இன்டர்நேஷனல் பள்ளி 4ம் வகுப்பு மாணவி சுபிக் ஷா சர்வதேச செஸ் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
மதுரையில் நடந்த 5வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ்- 2025 ல் மதிப்பீடு பெறாத மாணவியர் பிரிவில் திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தி 9 சுற்றுகளில் 6 புள்ளிகள், செயல் திறன் மதிப்பெண் 1657 பெற்று முதலிடம் பிடித்தார். இவரது சிறந்த ஆட்டத்திற்காக கார், ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. மாணவியை பள்ளித் தலைவர் செந்தில்குமார், முதல்வர், ஆசிரியர், மாணவர்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு
-
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசு
-
ஜன.20ல் பாஜ புதிய தேசிய தலைவர் அறிவிப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
-
ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதில் உறுதி; மத்திய அரசு திட்டவட்டம்
-
பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
-
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர்
Advertisement
Advertisement