மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
காஞ்சிபுரம்: வாக்காளர் பட்டியலில் விடுபட்ட மூன்றாம் பாலினத்தவரின் பெயர் சேர்க்கும் சி றப்பு முகாம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து தாலுகா அலுவலகங்களில் நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிந்து, கடந்த டிச.,19ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 11.26 லட்சம் வாக்காளர் விபரங்கள் வெளியிடப்பட்டன.
மாவட்டம் முழுதும், 185 மூன்றாம் பாலினத்தவர்கள், வாக்கா ளர் பட்டியலில் உள்ளனர். இவர்களில் விடுபட்டவர்களையும் பட்டியலில் சேர்க்கும் விதமாக, ஐந்து தாலுகா அலுவலகங் களிலும் பெயர் சேர்ப்பு முகாம் ந டந்தது.
இதில், மூன்றாம் பாலினத்தவர், 8 பேர் தங்கள் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை, தேர்தல் அதி காரிகளிடம் வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ம் கட்ட நடவடிக்கை; காசா அமைதி வாரியம் அமைத்தார் அதிபர் டிரம்ப்
-
பாலமேடு ஜல்லிக்கட்டு துவங்குவதில் தாமதம்; உதயநிதி வராததால் கோவில் காளைகள் அவிழ்ப்பு
-
மாட்டுப்பொங்கலுக்கு பயன்படுத்தும் அலங்கார பொருட்கள் விற்பனை 'ஜோர்'
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல்
-
போச்சம்பள்ளியில் வாகன நெரிசல்
-
'மஞ்சப்பை'யுடன் பானை வடிவில் நின்று மாணவியர் பொங்கல் கொண்டாட்டம்
Advertisement
Advertisement