பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி  வழங்கல் 

நெய்வேலி: நெய்வேலி தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியம், வானதிராயபுரம் ஊராட்சியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா நடந்தது.

சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஒன்றிய அவைத்தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் ஆனந்தஜோதி, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், சீனிவாசன், துணை செயலாளர் ஏழுமலை, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஷ், சாரங்கபாணி, நடராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் பாக்கியராஜ், காசிநாதன், கண்ணுசாமி, புண்ணியமூர்த்தி, செல்வராஜ், வேல்முருகன், சின்னத்தம்பி, செந்தில்குமார், மணிகண்டன், காசிநாதன், ஆளவந்தான், உதயசூரியன், செல்வம், செல்வராஜ், செந்தில்குமார், நாராயணசாமி, ராமர், கலைவாணன், பன்னீர்செல்வம், செஞ்சிவேல், குமார், ஞானதேசிகன், ரமேஷ் பங்கேற்றனர்.

Advertisement