டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில் உணவுக்கூடம் திறப்பு


கரூர்: புஞ்சைத்தோட்டக்குறிச்சி டவுன் பஞ்.,க்குட்பட்ட கணபதிபாளையம் புதுாரில், தமிழ்நாடு செய்-தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில், சமு-தாயக் கூடத்தில் உணவருந்தும் கூடம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.


காகித ஆலை முதன்மை பொது மேலாளர் (மனி-தவளம்) கலை செல்வன் தலைமை வகித்தார். 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய உணவ-ருந்தும் கூடத்தை, அரவக்குறிச்சி தி.மு.க., -எம்.எல்.ஏ., இளங்கோ திறந்து வைத்தார். விழாவில், காகித ஆலை நிறுவ-னத்தின் முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement