நிலுவை வரி செலுத்த கோரி மக்களுக்கு விழிப்புணர்வு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சார்பில், மக்களிடம் வரி வசூல் குறித்த விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டது.


கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்-டுகள் உள்ளன. மக்களுக்கு தேவையான அடிப்-படை வசதிகளான குடிநீர், சாலை, தெரு விளக்கு மற்றும் இதர பணிகள் டவுன் பஞ்சாயத்து நிர்-வாகம் சார்பில் செய்யப்படுகிறது. மேலும் நிலு-வையில் உள்ள குடிநீர், சொத்து வரி, வணிக வரி போன்றவைகளை மக்கள் செலுத்தி அதற்கான ரசீதை டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பெற்று கொள்ள வேண்டும்

என, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பணிகளில் டவுன் பஞ்., அலுவலக பணியாளர்கள் ஈடுபட்-டனர்.

Advertisement