என்.எப்.ஓ.,

மஹிந்திரா மனுலைப் இன்னோவேஷன் ஆப்பர்சுனிட்டிஸ் பண்டு




குறைந்தபட்ச முதலீடு : ரூ.1,000

துவங்கிய நாள் : 09.01.2026

நிறைவு நாள் : 23.01.2026

நோக்கம்: நீண்ட கால அடிப்படையில், புதுமையான தொழில்நுட்பங்களை கொண்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதன் வாயிலாக லாபம் ஈட்டுவது.

தி வெல்த் கம்பெனி கோல்டு இ.டி.எப்., எப்.ஓ.எப். ,




குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000

துவங்கிய நாள் : 09.01.2026

நிறைவு நாள் : 23.01.2026

நோக்கம்: நீண்ட கால அடிப்படையில், தி வெல்த் கம்பெனியின் கோல்டு இ.டி.எப்., திட்டங்களில் முதலீடு செய்வதன் வாயிலாக லாபம் ஈட்டுவது.

அருதா ஹைபிரிடு லாங் ஷார்ட் பண்டு




குறைந்தபட்ச முதலீடு : ரூ.10,00,000

துவங்கிய நாள் : 09.01.2026

நிறைவு நாள் : 22.01.2026

நோக்கம்: நிறுவனங்களின் பங்குகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதுடன், சந்தை சரியும் போது, அதற்கேற்ப டெரிவேட்டிவ் சந்தையில் முதலீடு செய்து சிறந்த லாபம் ஈட்டுவது.

Advertisement