அ.தி.மு.க., ஜெ.,பேரவை செயலருக்கு துாதர் பட்டம்

கோபால்பட்டி: சர்வதேச துாதரகக் குழு,சர்வதேச மனித உரிமைகள் துாதர்கள் அமைப்பு சார்பாக மக்கள் சேவையை பாராட்டி அ.தி.மு.க., மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளரும், முன்னாள் நத்தம் ஒன்றிய குழு தலைவருமான ஆர்.வி.என்.கண்ணன் கவுரவ அமைதித் தூதர் பட்டம் பெற்றதற்கு பாராட்டு விழா நடந்தது.

சர்வதேச மனித உரிமைகள்துாதர்கள் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் பெரியசாமி பிள்ளை, தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் குப்புசாமி, சவரிமுத்து, வெங்கடேஷ் பாராட்டினர். கூறினர்.

Advertisement