இன்று நடக்கிறது 'துக்ளக்' ஆண்டு விழா

சென்னை: 'துக்ளக்' வார இதழின் 56ம் ஆண்டு நிறைவு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில் இன்று மாலை 6:30 மணிக்கு நடக்க உள்ளது.

விழாவில், '2026 - சட்டசபை தேர்தல்' என்ற தலைப்பில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுசாமி, தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ராம.ஸ்ரீனிவாசன், 'துக்ளக்' ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

Advertisement