புகையில்லா போகி கொண்டாட வலியுறுத்தல்

அரவக்குறிச்சி: சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க, பொதுமக்கள் புகை-யில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்.


தங்களது வீடு மற்றும் கடைகளில் உள்ள மக்கும், மக்காத கழிவுகளை துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என, அரவக்குறிச்சி பேரூ-ராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில், ஒலிபெ-ருக்கி மூலம் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

Advertisement