தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திருவள்ளுவர் தினத்தில் தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகளை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை; வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் திருவள்ளுவர் நாளில், தமிழக மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்.
சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல்.
வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள்.
இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்.
தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப்பணிகள்.
இவை நான்கும் தமிழகத்தில் தொடரும் என்பது இந்தத் திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி, எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (64)
Uuu - ,இந்தியா
16 ஜன,2026 - 18:34 Report Abuse
ஏமாற்று வேலைகள் 0
0
Reply
SSC - ,
16 ஜன,2026 - 18:25 Report Abuse
குடிகார கும்பல் புலம்பல்.பொழுதுவிடிஞ்சா மீண்டும் புலம்பும் 0
0
Reply
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
16 ஜன,2026 - 17:04 Report Abuse
வேங்கை வயல் விவகாரத்தில் இன்னமும் சமூக அநீதி தொடர்கிறது .திமுக ஆட்சியில் கௌரவ கொலைகள் அதிகரித்துள்ளன .திருநெல்வேலி கவின் கொலை .கஞ்சா , கூலிப் என்ற புகையிலை தங்கு தடையின்றி கிடைக்கிறது .பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு .பட்டப்பகலில் கொலைகள் ..அரிவாள் கலாச்சாரம் ,துப்பாக்கி கலாச்சாரம் என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது .அப்படியிருந்தும் வாக்குறுதிக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை . 0
0
Reply
Mohan das GANDHI - PARIS,இந்தியா
16 ஜன,2026 - 16:48 Report Abuse
ஸ்டாலின் சொல்வதெல்லாம் வெறும் பொய்ய்யே. தமிழக இந்துக்களே ஏமாந்து கூட திமுகவிற்கு வாக்களிக்க தவிர்த்திடுங்கள் திமுக ஏற்கனவே சொன்ன 517 தேர்தல் வாக்குறுதிகள் ஒன்று கூட செய்யாமல் செய்ததாக பொய் ஸ்ஒல்லி திருஇஃகிறார் 0
0
Reply
Vel1954 Palani - ,இந்தியா
16 ஜன,2026 - 16:20 Report Abuse
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற துப்பு இல்லை . .......... 0
0
Reply
karupanasamy - chennai,இந்தியா
16 ஜன,2026 - 15:47 Report Abuse
கள்ளுண்ணாமையை சொல்லு 0
0
Reply
ram - ,
16 ஜன,2026 - 15:25 Report Abuse
தூக்கத்திலே பேசும் வியாதியும் இருக்கோ.. 0
0
Reply
அருண் பிரகாஷ் மதுரை - ,
16 ஜன,2026 - 14:55 Report Abuse
கிறிஸ்துவுக்கு முன்பு பிறந்த அய்யன் திருவள்ளுவரை ஒரு கிறிஸ்தவர் என்று ஒரு கும்பலை பேச வைத்து அதை புத்தகமாக எழுத வைத்து அதற்கு அறிமுகவுரை எழுதியவர் மகன் பேசுகிறார்.. மக்களே நம்புங்கள்.. இவர்தான் மத நல்லிணக்கம் பேசுகிறார்..நம்புங்கள் மக்களே.. 0
0
Reply
angbu ganesh - chennai,இந்தியா
16 ஜன,2026 - 14:03 Report Abuse
மறுபடியும் சமநீதி மாநாவென்னான்னு வராதீங்க 0
0
Reply
Vasan - ,இந்தியா
16 ஜன,2026 - 13:52 Report Abuse
ஐயா, எல்லா ஊரிலும், கே.கே.நகரின் பெயரை, வெங்கட்ராமன் நகர் என்று பெயர் மாற்றம் செய்ய உத்திரவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இதனை 5-ம் வாக்குறுதியாய் சேர்த்துக்கொள்ளுங்கள். 0
0
Reply
மேலும் 54 கருத்துக்கள்...
மேலும்
-
ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதில் உறுதி; மத்திய அரசு திட்டவட்டம்
-
பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
-
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர்
-
29 ஆண்டுகளில் ஒரே ஒரு பதவி உயர்வுதான் டி.எஸ்.பி., கனவில் இருக்கும் இன்ஸ்பெக்டர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்களா ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
-
பாலமேடு முதல் சூரியூர் வரை அதிரவைத்த ஜல்லிக்கட்டு
-
தை அமாவாசை : மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்
Advertisement
Advertisement