எல்லாருக்கும் எல்லாம் என உழைக்கிறோம்: பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, திமுக அரசு உழைத்து கொண்டு இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை தலைமைச் செயலக ஊழியர்களுடன் பொங்கல் விழாவை முதல்வர் ஸ்டாலின் கொண்டாடினார். பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது: அனைவருக்கும் வணக்கம், தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி கொண்டு இருக்கிறோம்.



தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, தலைமை செயலகத்தில் இருந்து நீங்கள் எல்லாம் நேரம், காலம் பார்க்காமல் உழைத்து கொண்டு இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களுடன் இந்த பொங்கல் விழாவை கொண்டாடுவதில், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மகிழ்ச்சி உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும், பொங்கட்டும் என்று இந்த இனிய தினத்தில் எடுத்து சொல்லி உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து (53)
sivaram - coimbatore,இந்தியா
14 ஜன,2026 - 22:08 Report Abuse
எப்படியோ தன் மகனை முழுவதும் இறக்கி விட்டுட்டார் , எல்லா அமைச்சர்களும் கொத்தடிமைகள் கூட்டமும் , 24 மணி நேரமும் ஜால்ரா , காக்கா பிடித்து அவரவர் வாரிசுக்கு சொத்து சேர்க்க முழு வீச்சில் இறங்கி விட்டார்கள் , மக்களின் வரி பணம் கண் முன்னே சுரண்டப்படுகிறது , வாழ்க கொத்தடிமை உடன்பிறப்புகள் 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
14 ஜன,2026 - 18:58 Report Abuse
எல்லாருக்கும் எல்லாம் ???? அப்போ இங்கே கதறும் ஒரு உபி குறைந்த பட்சம் ஒரு மா செ ஆகமுடியுமா ???? 0
0
Reply
MUTHU - Sivakasi,இந்தியா
14 ஜன,2026 - 18:18 Report Abuse
பொங்கல் என்றால் தை ஒன்று தேதி அன்று சில நேரம் குறித்து அந்த நேரத்திற்குள் வைத்தல் வேண்டும். ஏன் தை முதல் தேதி இவர்கள் ஒன்று கூடி செய்தால் என்னவாம். ஓஹோ இது தான் திராவிட பொங்கலே. என்னைக்கு வேண்டுமானாலும் பொங்கவைக்கலாம். 0
0
Reply
V K - Chennai,இந்தியா
14 ஜன,2026 - 18:05 Report Abuse
நெருப்பு இல்லாமல் ஸ்டோவே இல்லாமல் முதல்வர் பொங்கல் சமைத்து பொங்கி போடுகிறார் என்ன ஷூட்டிங் பொங்கல் ? 0
0
Reply
kjpkh - ,இந்தியா
14 ஜன,2026 - 17:26 Report Abuse
எல்லாருக்கும் எல்லாம் கிடைத்தால் தானே நாங்கள் சம்பாதிக்க முடியும். எல்லோருக்கும் டாஸ்மாக் சார் போய் சேர்ந்தால் எங்கள் சம்பாத்தியத்திற்கு அளவே கிடையாது. 0
0
Reply
VIDYASAGAR SHENOY - coimbatore,இந்தியா
14 ஜன,2026 - 16:58 Report Abuse
தலீவரே கஞ்சா, சாராயம் எல்லாமுமே ???? 0
0
Reply
Vasan - ,இந்தியா
14 ஜன,2026 - 16:56 Report Abuse
Another PHOTO SHOOT. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
14 ஜன,2026 - 16:49 Report Abuse
ஆண்கள் நெத்தியில் திருநீறு, பெண்கள் நெத்தியில் குங்குமம், புது அரிசி, பால், மஞ்சள், கரும்பு, புத்தாடை ஆகியவையே தமிழர்களின் பொங்கல் அடையாளம். அதுவும் கருப்பு உடை கூடவே கூடாது. அது இரங்கல் கூட்டத்திற்கு அணிவது.
பார்க்கும் போது பாலைவன பொங்கலாக தெரிகிறது. 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
14 ஜன,2026 - 16:43 Report Abuse
நான் இதுவரை ஸ்டாலினை கொஞ்சம் ஒன்னும் தெரியாத பாப்பா, அப்பா அளவுக்கு ஊழல் செய்யத்தெரியாதவர் என்று நினைத்தேன் இப்போது நடக்கும் ஊழல் ஊழல் ஊழல் பார்த்தால் ஜெகஜாககில்லாடி என்று தெரிகின்றது. எதிலும் ஊழல் எப்போதும் ஊழல் எத்திசையிலும் ஊழல் எந்நாளும் ஊழல் 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
14 ஜன,2026 - 16:34 Report Abuse
அடுத்து திருப்பரங்குன்றம் முருகனுக்கு காவடி தூக்கி நடனமாடுவார் 0
0
Reply
மேலும் 43 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement