தங்கத்தின் விலையில் வைரமே வாங்கலாம்
இ ந்தியாவின் மிகப்பெரிய ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைர பிராண்டானவொண்டர் டைமண்ட்சில், கொங்கு வைர திருவிழா துவங்கியுள்ளது.
ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரங்களை சந்தையில் அறிமுகப்படுத்தி, அனைவருக்கும் வைர நகைகளை குறைந்த விலையில், எளிதில் கிடைக்கச் செய்வதன் மூலம் வைர நகைத் துறையில் ஒரு புரட்சியை வொண்டர் டைமண்ட்ஸ் ஏற்படுத்தியுள்ளது. தற்போது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய கொங்கு மண்டல பகுதிகளில் பிரத்யேகமாய் கொங்கு வைர திருவிழாவை நடத்துகிறது. உங்கள் சிறப்பு தருணங்களை இன்னும் சிறப்பாக அழகிய மற்றும் நேர்த்தியான வைர நகைகளை பெறலாம்.
தங்கம்வாங்கும் விலையில், வைர நகைகளையே வாங்கலாம். வைர நகைகள்ரூ.5 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்படுகிறது.பழைய தங்க நகையை மாற்றி புதிய வைர நகைகளை வாங்கலாம். வேல்யூ அடிசன்ஸ்களுக் கு நுாறு சதவீதம் ஆபர் வழங்கப்படுகிறது. இச்சலுகை வரும் ஜன., 26ம் தேதி வரை மட்டுமே. திறன் வாய்ந்த வடிவமைப்பாளர்கள், கைவினைஞர்கள் ஒவ்வொரு நகையையும் தலைசிறந்த படைப்பாக உருவாக்குகிறார்கள். பெண்களின் வலிமையை பிரதிபலிக்கும் தனித்துவமான வடிவமைப்பைவொண்டர் வைரங்கள் கொண்டுள்ளது.
- வொண்டர் டைமண்ட்ஸ்:
மேலும்
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு
-
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசு
-
ஜன.20ல் பாஜ புதிய தேசிய தலைவர் அறிவிப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
-
ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதில் உறுதி; மத்திய அரசு திட்டவட்டம்
-
பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
-
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர்