சீனிவாசபுரம்

அவிநாசி, சீனிவாசபுரம் நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து எஸ்.எப்.சி.சி. கிரிக்கெட் கிளப் சார்பில் பொங்கல் விளையாட்டு விழாவை நடத்தினர்.

கபடி போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், சிறுவர், சிறுமி களுக்கான ஓட்டப் பந்தயம், ஸ்லோ சைக்கிள், ஓவியப்போட்டி, உரியடித்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு சீனிவாச புரம் விழா குழுவினர் மற்றும் 10வது வார்டு ஊர் பொதுமக்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement