கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!
சென்னை: கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான அணு மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 1,000 மெகா வாட் திறனில், இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில், எரிபொருள் நிரப்பும் பணிக்காக, 2025 அக்., 27ல் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அந்த பணி முடிவடைந்த நிலையில், அங்கு 14ம் தேதி மின் உற்பத்தி துவங்கியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement