விபத்தில் ஒருவர் பலி

சோழவந்தான் ஜன. 16 -: சோழவந்தான் அருகே இரும்பாடியைச் சேர்ந்த பாண்டி மகன்

ஜெயபாண்டி 42. இவர் டூவீலரில் சோழவந்தான் - கரட்டுப்பட்டி ரோட்டில் இரும்பாடி சென்றார். தீப்பாஞ்சம்மன் கோயில் அருகே முன்னால் சென்ற மன்னாடிமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் 52, ஓட்டிய டூவீலரில் மோதி நிலை தடுமாறி எதிரே வந்த கருப்பட்டியைச் சேர்ந்த ராஜதுரை 27, ஓட்டி வந்த டூவீலரிலும் மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்தவர் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார்.

Advertisement