தை அமாவாசை : மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்

மதுரை: ஜன.,18 தை அமாவாசையை முன்னிட்டு மதுரை - ராமேஸ்வரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜன. 17 இரவு 11:55 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06101), மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும்.

மறுமார்க்கத்தில் ஜன., 18 அதிகாலை 3:00 மணிக்கு புறப்படும் மற்றொரு சிறப்பு ரயில் (06102) அதிகாலை 5:50 மணிக்கு மதுரை வரும்.

Advertisement